Wednesday, December 30, 2009

புத்தாண்டு 2010

நண்பர்களே ! இந்த இனிய புத்தாண்டில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதைவிட என்ன செய்யக்கூடாது என்பதை புரிந்துகொண்டால் செய்வது எல்லாமே நன்றாக அமையும் என்பது என் பணிவான கருத்து.
செய்வன திருந்தச் செய். (திரும்பச் செய் அல்ல ). இது என் முதல் வெளியீடு. எனது பணி மேலும் தொடரும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

3 comments: